Some questions for DMK on eve of polls (Tamil)

இலஞ்சம் கொடுக்காமல் அன்றாட வேலைகள் நடக்குமா ? பிளான் அனுமதி, பட்டா, ஓட்டுனர் உரிமம், தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு இவை எல்லாம் மாமூல் இல்லாமல் தமிழகத்தில் இன்று பெற முடியாது. DMK ஆட்சியில் இதனை எப்படி மாற்ற போகிறீர்கள் ? AIADMK ஐந்து ஆண்டு ஆட்சியில் சென்னை MTC வளரவே இல்லை. மக்களுக்கு செலவு தான் அதிகம். MTC ஒரு உலக தரம் வாய்ந்த போக்குவரத்து கழகமாக மாற்ற உத்தேசம் உள்ளதா? எத்துனை பேருந்துகள், எவ்வகை பேருந்துகள் வாங்க திட்டம் ? சென்னை மெட்ரோ பணிகள் விரைவில் முடிக்க திட்டம் உள்ளதா ? எல்லோருக்கும், குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் வழங்க முடியுமா ? மக்கள் வரி கட்ட தயார்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s